இலவச பாடநூல்கள் விநியோகம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு சனிக்கிழமை (1) பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வழிகாட்டலில் முதல் கட்டமாக தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் வைத்து பாடசாலைகளுக்கு இலவச பாடநூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :