ஸ் ரீ ,இ எம். எனும் கல்வித் திட்டம் அறிமுக நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
ல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ் ரீ ,இ எம். எனும் கல்வித் திட்டம் அறிமுக நிகழ்வு நேற்று 31 கொழும்பு ரோயல் கல்லுாரியில் கல்வியமைச்சிர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை விஞ்ஞான நிறுவனத்தின் பேராசிரியர்கள், கல்வியமைச்சின் அதிகாரிகள், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளின் துாதுவர்கள், மேல் மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளின் உயர் வகுப்ப மாணவர்களும் ஆசிரியர்கள் அதிபா்களும் கலந்து கொண்டனர்

இப் புதிய கல்வித் திட்டம் விஞ்ஞானம், டெக்நோலெஜ், இன்ஜினியரிங், நுன்னரிவு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்டவையாகும். இதில் சகல மாணவர்களும் மாணவிகளும் தமது தொழில் முயற்சி,கள் ஆராய்ச்சிகள், விஞ்ஞானம் கலை, , கணிதம் கலைகள் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகளை ஆய்வுகூடத்தில் நடத்துதல் வேண்டும் .அத்துடன் தமது அறிவினைப் பயண்படுத்தி அத்துறையில் விருத்தி செய்தல் வேண்டும். இத்துறையில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உலகில் உள்ள நவீன தொழில்நுட்பத்தோடு இணைந்து செயலாற்றக் கூடிய தரத்தில் இக் கல்வி விருத்தி செய்யப்படும். எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்

இத்துறையில் சிங்கப்பூர் அமேரிக்கார் இந்தியா போன்ற நாடுகள் மாணவப்பருவத்திலேயே விஞ்ஞான் ஆய்வு கூடங்களில் இருந்து பரிசிலித்து அறிவு ஆராய்ச்சிகளை நடாத்துகின்றன. ஆனால் இலங்கையில் 15 வருடங்களுக்கு பின்பு இன்று தான் இந்த கல்வித்திட்டத்தினை அறிமுகப்படுத்த சர்ந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இத் திட்த்திற்காக இலங்கை விஞ்ஞானக் கழகங்கள் விஞ்ஞான கணித பேராசிரியர்கள் உதவி இத் திட்டத்தினை வடிவமைத்துள்ளனர் அவர்களுக்க நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் அ்ங்கு உரையாற்றினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :