பாடசாலையை இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும்; அமைப்பின் செயத்திட்டதின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் PAST PUPILS’ ASSOCIATION னின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் உரிமையாளர் எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது பாடசாலையை இன்னும் முன் கொண்டுவருவதற்கான பல்வேறு முன்மொழிவுகளை உபவேந்தர் றமீஸ் மற்றும் முபாறக் ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.
சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்ககத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு!
பாடசாலையை இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டுவரும்; அமைப்பின் செயத்திட்டதின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் PAST PUPILS’ ASSOCIATION னின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் உரிமையாளர் எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது பாடசாலையை இன்னும் முன் கொண்டுவருவதற்கான பல்வேறு முன்மொழிவுகளை உபவேந்தர் றமீஸ் மற்றும் முபாறக் ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment