வவுனியா, புதிய சாளம்பைக்குளம் - நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி!



ஊடகப்பிரிவு-
வுனியா, புதிய சாளம்பைக்குளம், அல்-அமான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு இடம்பெற்ற கலை, கலச்சார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :