தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரசபை வளாகத்தில் மரநடுகை.



ஏறாவூர் சாதிக் அகமட்,உமர் அறபாத்-
திர்வரும் ஜூன் மாதம் 5ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரகடனம் செய்யப்பட்டுள்ள சுற்றாடல் வாரத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஏறாவூர் நகரசபை வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டன.

நகரசபையின் செயலாளர் எம்எச்எம்.ஹமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் விவசாய போதனாசிரியர் முர்ஷிதா ஷிரீன், நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி சாஜிதா பர்வின், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம் சப்றாஸ், உட்பட உத்தியோகத்தர் பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :