தெஹிவளையில் உள்ள இமாம் அல் அஸ்கரி கற்கை நிலையத்தின் 10 வருடாந்த நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் ரைவ் வரவேற்பு மண்டபத்தில் கல்லுாாி அதிபா் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் கனடா நாட்டில் இஸ்லாமிய கற்கை விரிவுரையாளர் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் அஷ்ஷேக் முஹம்மட் முதல்லான் அவர்களின் விரிவுரையும் மார்க்க உபன்னியாசமும் மாணவர்களது நிகழ்வுகளும் நடைபெற்றது
.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, சட்டத்தரணி மர்சூக் . மற்றும் நஜீப் தெஹிவளை பிரதேச வர்த்தகர்கள், மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்
தற்கால கட்டத்தில் இப்பிரதேச மாணவர்களை நல்ல பிரஜைகளாக்குவதற்கு எவ்வித வித்தியாசமின்றி நல்ல ஒழுக்க சீராக்குவதற்கு மார்க்க கல்வியில் இணைந்து இந்த நாட்டுக்கும் நமது சமூகத்திற்கு எதிர்கால சந்ததியினருக்கு
உதவுவதற்காகவே இக் அல் அஷ்கரி கற்கை நிலையத்தினை உருவாக்கியதாகவும் அஸ்ஸேக் முஹம்டம் முதல்லான் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment