மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு புதிய நியமனம்!



அபு அலா -
ள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் செய்யப்பட்ட அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்கள் இருவருக்கும் இந்நியமனத்தை வழங்கியுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :