இன்று நள்ளிரவு முதல் 04.06.2023 லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவாலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவாலும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, சந்தையில் அல்லது வியாபார நிலையத்தில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் அல்லது விற்பனை செய்ய மறுத்தால் அல்லது விற்பனை நோக்கத்திற்காக களஞ்சியப்படுத்தினால் உடனே நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினை தொடர்பு கொள்ளவும்.
தூரித இலக்கம் 1977
மாவட்ட காரியாலம் அம்பாறை 063-2222355
தலைமைக் காரியாலயம்- 011-7755481-2-3
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment