கல்முனை சாஹிரா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற மாணவர்களின் ஒன்றுகூடலும் பாணமை நோக்கிய சுற்றுலாவும்!



ல்முனை சாஹிரா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற மாணவர்களின் பயணங்கள் தூரமில்லை என்ற தொனிப்பொருளில்  ஒன்றுகூடலும் பாணமை நோக்கிய சுற்றுலாவும் பாடசாலை முற்றலில் இருந்து கடந்த (2023.07.02) இடம்பெற்றது.

ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்திருந்த கல்முனை சாஹிரா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற குழுவினர், தாங்கள் கற்ற பாடசாலைக்கு; ஒன்றுகூடலின் ஞாபகார்த்தமாக பைலிங் கபர்ட் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர்.

குறித்த அன்பளிப்பை 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற மாணவர்கள் புடைசூழ அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களிடம் கையளித்தனர்.

பாணமை நோக்கிய சுற்றுலா மற்றும் ஒன்று கூடலில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின.






































 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :