இஸ்லாமிய புதுவருடத்தை முன்னீட்டு கல்முனை அல் பஹ்ரியா 2000ஆம் ஆண்டு அணியினர் சுமார் 90000.00 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு கல்முனை அல் பஹ்றியா 2000 ஆண்டு அணியினர் சுமார் 90000.00 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். பைசால் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், 2000 ஆம் ஆண்டு அணியினர் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர் யூ.எல்.றியாழ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :