மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த 75 ஆவது ஆண்டு வருடாந்த திருச்சடங்கும் உற்சவம் 2023!



ஏறாவூர் சாதிக் அகமட்-
ன்று மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த 75 ஆவது வருடாந்த திருச்சடங்கும் உற்சவம் 2023 இடம்பெற்றது.

21.07.2023 அன்று நரசிங்க சடங்குடன் ஆரம்பமாகி 75 ஆவது பவள விழாவை முன்னிட்டு தேவாதிகளை கௌரவித்தல் பூசகர்களை கௌரவித்தல் முன்னாள் ஆலய தலைவர்களை கௌரவித்தல் போன்ற நிகழ்வுடன் தீமிதிப்பு பள்ளையமிடல் போன்ற நிகழ்வுடன் அன்னதானம் உடன் நிறைவு பெற்றது. குருமார்கள் பக்த அடியார்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்து குறிப்பிடத்தக்கது.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :