அல் மக்புல் மேமன் பள்ளிவாசலில் முஹர்ரம் தினம்!



அஷ்ரப். ஏ சமத்-
முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வெள்ளவத்தையில் உள்ள டபிள்யு டி. சில்வா மாவத்தையில் உள்ள அல் மக்புல் மேமன் பள்ளிவாசலில் முஹர்ரம் தினம் (இஸ்லாமிய புதுவருட) நிகழ்வுகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் பௌத்த சமய மற்றும் சமய கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் , பைசால் ஆப்டீன், அமைச்சின் செயலாளர் மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள். மேமன் சமூகத்தின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.இல்யாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :