துருக்கி நாட்டின் புரட்சியும் தேசிய ஒற்றுமை தினம் ஜூலை 15 நினைவு கூறப்பட்டது. மேற்படி நிகழ்வு துருக்கி மற்றும் மாலைதீவு துாதுவர் டிமி சிகிரி கொழு தலைமையில் அவரது அலுலவக இல்லத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கலந்து சிறப்பித்தார். அத்துடன் பாக்கிஸ்தான். மலேசியா பங்களதேஸ், ரசியா, மாலைதீவு, இந்தோனியா ஆகிய நாடுகளின் துாதுவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் துருக்கி நாட்டின் துாதுவர் துருக்கியில் நடைபெற்ற புரட்சி பற்றிய விவரன சித்திர திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.
துருக்கி நாட்டின் புரட்சியும் தேசிய ஒற்றுமை தினமும்

0 comments :
Post a Comment