மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரிட் மைதானத்தில் ஏறாவூர் முன்னாள் நகர் சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். றியால் அவர்களின் ஞாபகார்த்தமாக இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 48 அணிகள் பங்கு பெற்றும் மாபெரும் மென்பந்து மின்னொளி கிரிக்கெட் போட்டி
இதற்குஒரு லட்சம் பணம் கேடயமும் சான்றுதலும் முதலிடம் வருபவர்களுக்கு
தற்பொழுது மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரிட் மைதானத்தில் இர்சாத் தலைமமையில் இடம்பெற்று வருகிறது பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களும் மற்றும் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் றியால் நகர சபை உறுப்பினர் சபுர்தீன் ஹாஜியார் கழக உறுப்பினர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.
பல இடங்களிலிருந்தும் கழகங்கள் கலந்து கொண்டனர் கல்முனை நிந்தவூர் காத்தாங்குடி ஏராவூர் வாழைச்சேனை ஓட்டமாவடி இன்னும் பல இடங்களிலும் இருந்து பல கழகங்கள் இந்த கிரிக்கெட் சுற்று போட்டியில் கலந்து கொண்டனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் எம் எஸ் சுபைர் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழ்கின்ற மாகாணம் தமிழர்கள் 34 சதவீதம் வாழுகின்றார்கள், சிங்களவர்கள் 22 சதவீதம் வாழ்கின்றார்கள் ஆகவே இந்த மாகாணத்தில் சில அரசியல்வாதிகள் இந்த அரசியல்வாதிகள் இந்த மாகாணத்தில் பல வேலை திட்ட பங்களிப்பை செய்து இருக்கிறார்கள் எமது மாகாணத்தில் ஒரு ஆளுநரை தெரிவு செய்த போது மிக எதிர்பார்ப்புகளை நாம் நன்மை அடைகின்றோம். முன்னாள் கவர்னராக இருந்த அனுராதா ஜகம்பத் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகார சபைகளுக்கு எவ்வித முஸ்லிம் சகோதரர்களையும் எல்லாரையும் நியமிக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தார்.
0 comments :
Post a Comment