ஜக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை பொலிஸ் அதிரடி படையிலிருந்து பயன்பாட்டுக்காக இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவு 6 பாதுகாப்பு பயன்பாட்டுக்கான வாகனங்களை உதிரிப்பாகங்கள் இலங்கை வரவளைத்து உள்ளுார் தயாரிப்பு இவ் வாகனங்கள் தயார்படுத்தி கையளித்தனர். இவ் வாகனங்கள் இராணுவத் தளபதி எச்எல்.வி.எம். லியனகே பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்தினவும் இணைந்து இலங்கை பொலிஸ் அதிரடிப் படையின் கொமான்டர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண விக்கிரமரத்தினவிடம் கையளித்தார்கள்.
இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயன்படுத்தும் இவ் 6 வாகனங்களையும் உள்ளூரில் தயாரித்தமையில் இலங்கைக்கு பாரிய அன்னியச் செலவாணிக் உதவியமை குறித்து இராணுவத்தினருக்கு பொலிஸ் மா அதிபர் நன்றி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment