கல்முனை சாஹிரா கல்லூரிக்கு பைலிங் கபர்ட் அன்பளிப்பு!



ல்முனை சாஹிரா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற மாணவர்களின் ஒன்றுகூடலும் பாணமை நோக்கிய சுற்றுலாவும் பாடசாலை முற்றலில் இன்று (2023.07.02) ஆரம்பமானது.

ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவை வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்திருந்த கல்முனை சாஹிரா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற குழுவினர், தாங்கள் கற்ற பாடசாலைக்கு; ஒன்றுகூடலின் ஞாபகார்த்தமாக பைலிங் கபர்ட் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர்.

குறித்த அன்பளிப்பை 1992 ஆம் ஆண்டு O/L கல்விகற்ற மாணவர்கள் புடைசூழ அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களிடம் கையளித்தனர்.




























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :