ஏறாவூர் மண்ணுக்கு வெண்கலப்பதக்கம்.



உமர் அறபாத்-
லங்கையின் 47ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பொலன்னறுவையில் இடம்பெற்ற கழகங்களுக்குகிடையிலான எல்லே போட்டியில் கிழக்கு மாகாண அணி வடமேல் மாகாண அணியை தோற்கடித்து தேசியரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

கிழக்கு மாகாண அணியை ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு கழகம் தலைமை தாங்கி இவ்வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஏறாவூர் மண்ணக்கு முதன்முதலாக கிடைத்த தேசிய கௌரவமாக இவ்வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :