பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய மாளிகைக்காடு அல் ஹுஸைன் வித்தியாலய மாணவர்கள் கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட் மாளிகைக்காடு அல் ஹுஸைன் வித்தியாலயத்தில் பொதுப் பரீட்சைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று காலை( 27 )பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :