திருகோணமலை புகையிரத நிலையத்தை பசுமையான ரயில் நிலையமாக மாற்றுவதற்கு புதிய திட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
திருகோணமலை நகர லயன்ஸ் கழகம்,மற்றும் திருகோணமலை சென்றனியல் பரடைஸ் லயன்ஸ் கழகங்கள் ரிங்கோ எயிட் நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலை புகையிரத நிலையத்தை பசுமையான புகையிரத நிலையமாக மாற்றும் நோக்கில் அழகிய மரங்களை புகையிரத நிலைய அதிபரிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருகோணமலை நகர கழகத்தின் செயலாளர் திருமதி ஜனரஞ்சன் ,திருகோணமலை சென்ரீனியல் பரடைஸ் தலைவர் திரு உமா பாஸ்கரன், கழக அங்கத்தவர் சதீசன் மற்றும் திட்ட இணைப்பாளர் திருமதி தயாளினி ஹரிகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :