போதைக்கு ஏதிரான மாபெரும் மோட்டர் வாகனப்பேரணி!



ஏறாவூர் சாதிக் அகமட்-
போதைக்கு ஏதிரான மாபெரும் மோட்டர் வாகனப்பேரணியில் K2K அமைப்பினரும் இனைந்தது கல்குடா இருந்து காத்தான் குடி வரையிலான போதைக்கு கெதிரான வாகபேரணி அணினரை வரவேற்று ஏறாவூர் மண்ணில் மாபெரும் போதைக்கு கெதிரான விழிப்புணர்வு நிகழ்வை ஏறாவூர் லயன்ஸ் கழக சுப்ரீம் அமைப்பினரால் நாடத்தப்பட்டது

லயன்ஸ் கழகத்தலைவர் ARM ஆசிக் தலைமையில் ஏறாவூர் நகரசபை முன்றலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர் நகரசபை செயாலாளா HMMS_ஹமீம், ஏறாவூர் வர்த்தக சங்க தலைவர், செயலாளர், K2K அமைப்பின் தலைவர் M.றசூல் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் கல்குடா இருந்து வருகை தந்த K2K அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் லயன்ஸ் கழகத்தலைவர் ARM ஆசிக் லயன்ஸ் கழகச் செயலாளர் VTA கபூர் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வில் போதைக்கெதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :