வெள்ளவத்தை GIT பலர் பாடசாலையில் மாணவர்களின் நிகழ்வு



வெள்ளவத்தை GIT பலர் பாடசாலையின் மாணவர்களின் நிகழ்வு அதன் அதிபர் திருமதி ரூபி விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் கடந்த (29,30)
ஆகிய இருதினங்களாக இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் பலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலரும் கண்காட்சியைக் கண்டுகளித்தவுடன், ஜனனம் அறக்கட்டளையின் தலைவர்.கல்வியாளர் கலாநிதி.ஜனகன் அவர்களும் கண்காட்சியை பார்வையிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :