பிரபல தொழிலதிபரினால் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய சாதனையாளர்கள் கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தைச் சேர்ந்த சாய்ந்தமருது கோட்ட மட்ட மற்றும் கல்முனை வலய மட்ட சுவட்டு மைதான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கெளரவிப்பு நிகழ்வில் தொழிலதிபரும், சமூகசேவையாளருமான எஸ்.எச்.ஜிப்ரி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :