மட்டக்களப்பு ஏறாவூர் பசுமை நிறைந்த சுழலை நோக்கி எனும் தொனிப் பொருளில் மர்ஹூம்களான யூ.எல்.தாவூத் உ.கு.மீராஸாஹிப் , உ.கு.மீராலெப்பை , த.ரா.சீனிமுஹம்மது , மீ.சுபைதீன் நினைவாக இன்று ஹிஸ்புல்லாஹ் நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் மரநடுகை மற்றும் நினைவு சின்னம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
துவிச்சக்கர வண்டி ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் மதரஷா மாணவர்களுக்கு பரிசுகளும் யூ. எல் தாவூத் அவர்களின் நினைவு சின்னமும் கேணல் அனஸ்அகமாட் அவர்களுக்கு வழங்கப்பட்டது
நிகழ்வான கிராம அபிவிருத்தி சங்கம் தலைவர் H.M.ஜமால்தீன்அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக லெப்டினன்ட் கேணல் டி.அனஸ் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் வ.பற்குணம் ஏறாவூர் நகர , பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.எச்.ஸிஹானா அந்நூர் செரட்டி தலைவர் எஸ்.எம்.அலி ஹாஜியார் சிறப்பு அதிதிகளாக மிச்நகர் கிராம உத்தியோகத்தர் டி.எம்.ஸப்ரி EDO) மிச்நகர் எம்.எச்.எகியா விசேட அதிதிகளாக ஏறாவூர் பற்று உறுப்பினர் எம்.எஸ்.எம்.அன்வர் சாதிக் அந்நூர் செரட்டி அகில இலங்கை இணைப்பாளர் இ ஏ.எம்.நளீம் அஸ்பால் எம்.எல்.எம்.இர்ஸாத் யமனி எச்.ஏ.கபூர் எம்.எல்.செய்யத் அஹ்மத் (அந்நூர் செரட்டி எம்.எல்.ஏ. றகுமான்) ஆகியோர் உலமாக்களும் பொது மக்களும் பலரும் கலந்து சிறப்பித்து குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment