எம்.எம்.றம்ஸீன்-கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பெருவிளையாட்டுகளில் திருகோணமலையில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற மாகாண மட்ட பெட்மின்டன் போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி 20 வயதிற்குட்பட்ட போட்டியில் இறுதி போட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் அம்பாறை அம்பாறை டீ.எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலையை வெற்றி கொண்டு அரை இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை (தேசிய பாடசாலை) வெற்றி கொண்டு இறுதி போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment