தேசிய உணவை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் அம்பாறை, மகா ஓயாவில் சமூர்த்தி ஆரரோக்கிய உணவகம்

அஸ்ஹர் இப்றாஹிம்-


ம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் தேசிய உணவை பிரபலப்படுத்தும் நோக்கில் பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்படும் மற்றும் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கென மகா ஓயாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமூர்த்தி ஆரோக்கிய உணவகம் மற்றும் வியாபார மத்திய நிலைய கட்டிடத் தொகுதியினையும் அதன் சுற்றயலையும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அண்மையில் (25) பார்வையிட்டார்.

அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் விடுத்த அழைப்பின் பேரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிட தொகுதியை பார்வையிட்ட அரசாங்க அதிபர், வாகன தரிப்பிடம் மற்றும் பொது வசதி தொகுதிகளையும் பார்வையிட்டார். இவருடன் மேலதிக அரசாங்க அதிபர் விமங்ச செனவிரெட்ணவும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :