இலங்கை சட்டக்கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய ஆசிரியர் ஏ.எல்.எம்.றிம்ஸாத்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.றிம்ஸாத் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தென்கிழக்குபலகலைக்கழக பட்டதாரியுமாகும்.

இவர் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் தற்போது ஆசிரியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :