இலங்கையில் அறிமுகமாகியுள்ள புதிய மின்சார முச்சக்கர வண்டி

லங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய முச்சக்கர வண்டிகள் போலல்லாமல், எலெக்ட்ராடெக் எனும் இந்த முச்சக்கர வண்டியானது, பல்துறை பயன்பாட்டை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு மணி நேரத்தில் 80% பேட்டரி திறன் கொண்ட விரைவான சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் full charge செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிரது .

அதுபோல் தினசரி சவாரி செய்வதற்கும், தொழில் நிமிர்த்தம் வாடகை வண்டியாகவும்  பயன்படுத்தும் வகையில், இந்த புதிய மின்சார முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் நாட்டில் மின்சாரக்கட்டணத்தைக் குறைக்காதவரை இதுவும் சாத்தியமற்றதாகவே பார்க்கப்படும் என்பது வாஸ்துவம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :