தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் ஊடாக பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தேர்தல் சம்பந்தமான விடயங்கள் ஆராயப்பட்டது.
"வாக்குரிமையை பிறருக்கு விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகும்" என்ற தலைப்பில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் டீ.எம்.ஆரியரெட்ண கேட்போர் கூடத்தில் உதவி தேர்தல்கள் ஆணையாளர் கசுன் சிறிநாந் அத்தநாயக தலைமையில் கடந்த திங்கட் கிழமை ( 31) இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தேர்தல் துறையுடன் சம்பந்தப்பட்ட உத்தியோஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment