தெமட்டகொட பிரதேச மூவின மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-


ஸீஸியா நிறுவனமும் ஜேர்மன்- முஸ்லிம் ஹெல்பன் நிறுவனமும் இணைந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்திலுள்ள தெமடகொட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூவின மக்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் தெமட்டகொட ஸ்ரீ சாம பெளத்த விகாரையில் இடம்பெற்றது.

பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஜீவனோபாயத்தை இழந்துள்ள தெமட்டகொட
பிரதேசங்களில் வாழும் 300 தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே இவ்வாறு
உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :