2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாதனை.


அஸ்ஹர் இப்றாஹிம்-

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் அண்மையில் தேசிய ரீதியாக இடம்பெற்ற கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

எஸ்.விஷால், வீ.ஸ்ரீராம் ஆகிய மாணவர்கள் முதலிடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டதுடன், இவ்வருடம் நவம்பர் மாதம் தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

ஏ.ஸி.பவித்திரன் வெள்ளிப் பதக்கத்தையும், ஏனைய மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :