சம்மாந்துறையில் மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் 23 வது ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் துஆ பிரார்த்தனையும்



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் 23 வது ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் துஆ பிரார்த்தனையும் சம்மாந்துறை ECM பிரதான காரியாலயத்தில் 2023.09.16 ஆம் திகதி இடம்பெற்றது.

நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபாக தலைவரும் சமூக சிந்தனையாளருமான பொறியலாளர் யூ.கே. நாபீர் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பெண்கள் ஆண்கள் என பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :