அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு 4 பதக்கங்கள்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

கில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட பழுதூக்கும் போட்டி அண்மையில் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றது .

இதன் போது கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தையும் , இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும் ,ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

வட மாகாண மட்ட போட்டியில் 6 தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப்பதக்கங்களையும், 3 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 11 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :