இலங்கையில் உள்ள மலேசியா உயர்ஸ்தானிகர் ஆலயத்தினால் 31.08.2023 கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் பதில் துாதுவர் சார்ஜி.டி அபயார்ஸ் மொஹமட் டுமிங் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதி மற்றும் சிரைச்சாலைகள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் இலங்கையில் உள்ள ஏனைய நாட்டுத் துாதுவர்கள், கபினட் அமைச்சர்கள்,வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர்கள், கிழக்கு, மற்றும் ஊவா மாகாண ஆளுனர்கள், படைத்தளபதிகள் உட்பட மலேசியா இலங்கை வியாபார,விமான,துறைமுக ,கல்வி சம்பந்தமான துறைகளில் முதலீட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மலேசியா-இலங்கை நட்புரவுச் சங்க உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment