கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய முகாம் கல்முனை இலங்கை போக்குவரத்து சாலையில் இடம்பெற்றது.


அஸ்ஹர் இப்றாஹிம், எம்.எம்.ஜெஸ்மின்-

ல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களில் இயங்கி வரும் கிளை வைத்தியசாலைகளின் ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம் இன்று (5) கல்முனை இலங்கை போக்குவரத்து சாலை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இலங்கை போக்குவரத்து சாலையிலும், பிராந்திய சாலையிலும் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட இந்த வைத்திய முகாமில்  
குருதியில் சீனியின் அளவு, உடற்பருமன் சுற்றளவை கணித்தல்,  குருதி அழுத்தம்,  குருதியில் ஒட்சிசனின் அளவை அறிதல்,  கண் பரிசோதனை போன்றவற்றிற்கான சிகிச்சையும், உடற்பயிற்சி,  உணவு பழக்கவழக்கம் சம்பந்தமான ஆலோசனை, நீரழிவு, பக்கவாதம், நாட்பட்ட நோய்கள் சம்பந்தமான ஆலோசனைகளும் அவற்றிற்கான தீர்வும் இந்த மருத்துவ முகாமின் போது வழங்கப்பட்டன. 

இம் மருத்துவ முகாமில் கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள்,  ஊழியர்கள், வைத்தியர்கள்,  தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :