க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி தேசிய ரீதியில் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை பாடசாலைகள் முன்னணியில் உள்ளன.


அஸ்ஹர் இப்றாஹிம்-

யிரியல் விஞ்ஞான துறையில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி  பிரமுகி பாஷணி முணசிங்க  , பெளதீக  விஞ்ஞான பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் மனெத் பந்துல க்ஷபெரேரா,  பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் காலி றிச்மன்ட் கல்லூரி மாணவன் சமுதித நயனபிரிய,  உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கொழும்பு தேவி பாளிகா கல்லூரி மாணவி றுவிணி அஹின்ஸா விக்ரமசிங்க,  வர்த்தக பிரிவில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக பாளிகா கல்லூரி மாணவி தில்சரணி தருஸிகா ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 

கடந்த வருடம் நடைபெற்ற இப் பரீட்சைக்கு 2,63,933 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 84 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள்  1,66,938 பேர் இவ்வருடம் பல்கலைக் கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக இலங்கை  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :