உதைபந்தாட்ட போட்டியில் வட மாகாண வட்டக்கச்சி மத்திய கல்லூரி தகுதி காண் சுற்றுக்கு தகுதி.





அஸ்ஹர் இப்றாஹிம்-

லங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இலங்கை பாடசாலைக்கிடையிலான டிவிசன் i உதைபந்தாட்ட தொடரில் வட மாகாணத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி முதலிடம் பெற்று தகுதிகாண் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரியை 4:1 எனும் கோல் அடிப்படையில் வென்று குழு நிலையில் முதல் இடம் பிடித்து தகுதிகான் சுற்றுக்கு முன்னேற்றம் பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :