எம்.எம்.ஜெஸ்மின்-யூனிசெப் சர்வதேச நிறுவனத்தின் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு ஏ.ஜி.எம் ரிசாட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி எஸ்.ஜே.ஏ. கபூர் கல்முனை வலய தமிழ் பாடத்திற்கு பொறுப்பான வளவாளர் ஜெஸ்மி மூசா ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment