அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்க பேரவை கல்குடா மத்திய கிளை மற்றும் மனிதம் பண்பாட்டு கலை மன்றமும் இணைந்து நடாத்திய ஹிஜ்ரி கலாசார விழாவும் பிரதேச முக்கியஸ்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று மாலை இடம் பெற்றது.
மனிதம் பண்பாட்டு கலை மன்றத்தின் பணிப்பாளர் எம்.ஐ.ஜஹாப்தீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜூனைட் (நளீமி) கலந்து கொண்டதுடன் அதிதிகளாக இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடா கிளை தலைவர் ஏ.எம்.எம்.சுபைர் முப்தி, ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.நளீம் (நளீமி), பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முஹம்ரம் தொடர்பான உரையினை மௌலவி கே.முஸம்மில் நடாத்தியதுடன் பிறைந்துரைச்சேனையில் இருந்து முதன் முதலாக விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எச்.பாத்திமா நுஸ்கியா, அந் நூர் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன் சுலோஜிதன், கராட்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் முஹம்மட் ஜவ்பர் மனாப், ஆகியோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இதே வேளை அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்க பேரவை கல்குடா மத்திய கிளை தலைவர் எம்.ஐ.ஜஹாப்தீன் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்க பேரவையின் பொலனறுவை மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.காதர் ஆகியோர் பொண்ஆடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments :
Post a Comment