எஸ்.எம்.எம்.முர்ஷித்.-
சுகயீணம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுகமடைந்து தேராக்கியத்தோடு வாழ வேண்டும் என்று நேற்று இரவு (02.09.2023) வாழைச்சேனையில் விஷேட துஆ பிராத்தனை இடம் பெற்றது.
அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அரசியல் செயற்பாட்டாளர் அஸ்மான் இஸ்மாயிலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற துஆ பிராத்தனையில் வாழைச்சேனை ஹைராத் ஜூம்ஆ பள்ளிவாயல் பிரதம கதீப் அல் ஹாபிழ் மௌலவி ஏ.எல்.முபாறக் கலந்து கொண்டு துஆ பிராத்தனையை நடாத்தி வைத்தார்.
துஆ பிராத்தனை நிகழ்வில் பிரதேசத்தின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment