சிறுவர் அபிவிருத்தியில் பெற்றோரின் பங்கு குறித்து அம்பாறையில் அரச அதிகாரிகளை விழிப்பூட்டும் வேலைத்திட்டம்.


அஸ்ஹர் இப்றாஹிம்-


குழந்தை வளர்ச்சியிலும் பராமரிப்பிலும் பெற்றோரின் பங்கு பற்றி அரச உத்தியோஸ்தர்களை விழிப்பூட்டுவதற்கான வேலைத்திட்டமொன்று அண்மையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குழந்தைகள் நிபுணத்துவ உதவியாளர் கலாநிதி சமிந்த வீரசிங்க சிறப்பு வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அம்பாறை வலய கல்விப் பணிப்பாளர் ,அம்பாறை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோஸ்தர் , அம்பாறை மாவட்ட சிறுவர் காப்புறுதி உத்தியோஸ்தர், அம்பாறை மாவட்ட பெண் பொலிஸ் உத்தியோஸ்தர்கள், அம்பாறை பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :