உலக நீர் வெறுப்பு தினத்தையொட்டி ஆலிம்நகர் அஸ் ஸிபாயா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

லக நீர்வெறுப்பு நோய் தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ,பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆலிம் நகர் அஸ் ஸிபாயா வித்தியாலயத்தில் விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார சேவை உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :