ஏறாவூர் சாதிக் அகமட்-
மட்டக்களப்பு சொங்கலடி உருகாமம் பகுதியில் யானைகளின் அட்டகாசம் மக்களின் வீடுகளையும் தோட்டங்கள் வீதியில் இருக்கும் மின்சார கம்பங்களையும் உடைத்து அன்றாட பொருளாதாரங்களையும் சேதமாக்கி மக்கள் மயிரிழையில் உயர் தப்பி காயங்களுடன் ஓட்டம்!
நேற்றிரவு சுமார் 1.30 மணியளவில் யானை ஊருக்குள் காணிக்குல் உட்பிரவேசித்து அங்குள்ள வாழைமரத்தோட்டத்தை நாசம் செய்துள்ளது.
இந்த யானை உள்ளே நுழைய மின்சார வேளிகளையும் உடைத்து வலமைபோன்று உட் பிரவேசிப்பதும் இதனால் பல அசௌகாரியங்களை
மக்கள் எதிர் நோக்குவதாகவும் மற்றும் விடயம் சம்மந்தமாக உரிய அதிகாரியிடம் பல தடவைகள் எடுத்துச் சொல்லியும் இன்னும் ஒரு முடிவும் இல்லாமல் காலம் கழிப்பதிலேதான் அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. கடைசியில் யானை கூட வரத்தொடங்கியுள்ளது. பயம் காரணமாக மக்கள் வீடுகளில் ஊர்களிலும் இருப்பது மிகக் குறைவாக காணப்படுகின்றது
குறைவடையும் சாத்தியங்களும் உள்ளதாக மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். இது சம்மந்தமாக உரிய அதிகாரியிடம் கட்டுவதற்கு அக்காணியின் எல்லையை விடுவித்து அதற்குரிய நடவடிக்கையை எடுப்பாரோ தெரியல இனியும் மக்கள் பொருமை காப்பார்களா? என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிச்சை குட்டி இஸ்மாயில்! என்பவரின் வீடு சேதமாக்கப்பட்டு தான் காயங்களுக்கு உள்ளாகி மைரிலவில் உயிர் தப்பியதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

0 comments :
Post a Comment