அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர்களால் விஞ்ஞான ரீதியான செயன்முறை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எம்.சம்சுதீன் அவர்களின்ஆலோசனையின் பேரில் விஞ்ஞான ஆசிரியர்களான முஹம்மட் நவாஹிர், எம்.நபார் ஆகியோரால் இந்த செய்முறை செயற்பாடுகள் நடாத்தப்பட்டது.
0 comments :
Post a Comment