இவருக்கு அவசரமாக மாற்று சிறுநீரக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு போதனா #வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் Dr. CHAREGE அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டடுள்ளது.
இந்த சத்திர சிகிச்சை செய்வதற்கு சுமார் 75 இலட்சம் என்ற பெரும் தொகை பணம் தேவைப்படுகிறது இவரே அன்றாடம் கூலி தொழில் செய்து வாழ்க்கையை நகர்த்தி வந்தவர்.
இவருக்கு இப்பெரும் தொகை பணம் பெற்றுக் கொள்வது முடியாத காரியமாக உள்ளது 54 வயதுடைய நிரந்தர வருமானம் அற்ற நாளாந்த கூலித்தொழில் செய்யும் குடும்பத் தலைவரான இவர் சத்திர சிகிச்சைக்கு தேவையான பெரும் தொகை பணத்தினை திரட்ட முடியாததால் மாவடிப்பள்ளி நம்பிக்கையார் சபை அனுமதியுடன் பொதுமக்களாகிய உங்களை நாடி வந்திருக்கின்றார்.
இவரது ஏழைக் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு இவரது சத்திர சிகிச்சைக்கு தேவையான தொகையில் தாங்களால் முடியுமான உதவிகளைச் செய்து ஸதகா செய்த நன்மைனைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்..
அத்தோடு தினந்தோறும் உங்கள் துஆ பிரார்த்தனையிலும் இவரது ஆரோக்கியத்திற்காக துஆ செய்யுமாறு பணிவன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்
" எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள செல்வத்தில், அவனுக்குப் பொருத்தமான வழிகளில் செலவு செய்தவர்களின் கூட்டத்தில் நம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக ஆமீன் ஆமீன் "
வங்கி இலக்கம்
Mrs. HINOSA VELLATHAMBI
223 20021 0007193
People's bank
Karathivu
மேலதிக தொடர்புகளுக்கு
074 11 55 687
"உயிர் காக்க உதவிக்கரம் கொடுங்கள்"
இப்படிக்கு.
மனைவி..
0 comments :
Post a Comment