கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினரால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகின்ற மீலாதுன் நபி விழா இம்முறையும் பொதுச்சந்தை வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி ,பிரதேச செயலாளர் ஏ.ஜே.லியாகத்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் செயலாளர் நிலாம் உட்பட வர்த்தக பிரமுகர்கள் ,அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
கல்முனை பொது சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment