எமது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. -சாணக்கியன் MP



ன்றைய தினம் 07.09.2023 பாராளுமன்றத்தில். இணையத்தில் வெளியாகிய அஸாத் மௌலானாவின் புதிய குரல் பதிவு தொடர்பாகவும். அவ் பிரச்சனை சம்பந்தமாகவும் இதற்கான விளக்கத்தினையும் முன்னாள் நீதி அமைச்சரிடம் வினாவியபோது பதில் ஏதும் கூற முடியாது இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் போது ஓர் குழப்ப நிலையில் காணப்பட்டார். எமது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை இவ்வாறு செயல்படுபவர்களினால் மற்றும் செயல்படுபவர்களுக்கு ஆதரவளிப்பவர்களினாலும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :