கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின்
ECDO நூலக 20வது வருட பூர்த்தியினை முன்னிட்டு 02வது தடவையாக இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
காலம் -: இன்ஷா அல்லாஹ் 21/10/2023 சனிக்கிழமை
நேரம் -: காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்-: ECDO நூலகம், 452B பள்ளி ஒழுங்கை, கல்முனை -09
இவ் உயிர் காக்கும் உயரிய பணியில் ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: போக்குவரத்து சிரமமுள்ளவர்களுக்கு போக்குவரத்திற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி.
ஏற்பாட்டு குழு,
ECDO நூலகம்,
452B பள்ளி ஒழுங்கை,
கல்முனை -09.
தொடர்புகளுக்கு:0672225577, 0771374236, 0774072412
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment