மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5 வது ஆண்டு நிறைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற உள்ளது
கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் கல்முனை அலுவலகத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமாகும் நடைப்பவனியும் அங்குரார்பன நிகழ்வில் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொள்ள உள்ளனர்
அத்துடன் அன்றைய தினம் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் 5 வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புலமைப் பரிசில் வழங்கல் உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment