பின் தங்கிய கிராமப்புற பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு



திருகோணமலை ரோட்டரி கழகத்தால் 10-10-2023 அன்று திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமப்புறப் பகுதியில் உள்ள “உப்பாறு வைஷ்ணவி வித்யாலயம்” பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்தது.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ரோட்டேரி கழக அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நிகழ்வை வண்ணமயப்படுத்தினர்.

விழாவுக்கு பாடசாலை முதல்வர் தலைமை வகித்தார். திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் Rtn. எஸ்.சௌந்தரராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

ரோட்டேரி கழக அங்கத்தவர்கள் Rs. ஒரு லட்சத்து. தொண்ணூற்றாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை. பாடசாலையின் தரம் 1 முதல் 9 வரை உள்ள எல்லா (69) மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்கள்.

இந்தத் திட்டத்திற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக் மற்றும் கரேன் என்ற நலம் விரும்பிகள் அனுசரணை வழங்கினார்கள்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :