இலங்கை நெய்னார் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் அல் அஸுமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி முதற்பிரதியையும் இம்ரான் நெய்னார் சிறப்பு பிரதியையும் பிரதம அதிதி பலஸ்தீன தூதுவராலயத்தின் முதல் செயலாளர் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும் ஏனைய அதிதிகளையும் படத்தில் காணலாம்இலங்கை நெய்னார் காப்பகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் பன்முக ஆளுமை அஷ்ரப் ஷிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘வெய்யில் மனிதர்கள்’ நூல் அறிமுக விழா கொழும்பு தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்றது.
மூத்த எழுத்தாளர் அல் அஸுமத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான பஷீர் அலி முதற்பிரதியை பிரதம அதிதி பலஸ்தீன தூதுவராலயத்தின் முதல் செயலாளர் பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதையும்.
அதிதிகள் உரையாற்றுவதையும் ஏனைய அதிதிகளையும் படத்தில் காணலாம்
0 comments :
Post a Comment